கோயில் மற்றும் கோயில் சார்ந்த உண்மைகள்
கோயில்

ஆரம்பக் காலத்தில் அதாவது மன்னர்கள் ஆட்சி செய்தக் காலத்தில் மன்னரும் அவரை சார்ந்தவர்களும் வசித்த இடம் தான் இன்று நாம் வணங்கும் கோயில் ஆகும்.
கோயில்,இதன் அர்த்தமே கூறுகிறது!கோ என்றல் அரசன்,இல் என்றால் இல்லம்.
கோயில்-அரசனின் இல்லம் ஆகும்.
தெய்வ சிலைகள்
இன்று நாம் வணங்கும் தெய்வச் சிலைகள் நம்மை ஆண்ட மன்னனின் நினைவாக செதுக்கியது தான் என்று நம்மில் எத்தனை நபருக்கு தெரியும்.அதனால் தான் நாம் கடவுளை ஆண்டவன் என்றும் அழைக்கின்றோம்.
மேலும், கோயிலில் இருப்பது நம் மன்னனின் சிலை மட்டும் அல்ல நம்மையும் நம் மண்ணையும் சீரளித்தவர்களின் சிலையும்தான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
வணங்கும் முறை

இன்று நாம் கை கூப்பி சிலை முன் நம் ஆசையை கேட்கிறோம் இதுவும் அக்காலத்தில் நடைமுறையில் இருந்தது தான்.
நம்மை ஆண்ட மன்னனின் முன் கை கூப்பி தான் நிற்போம் மரியாதைக்காக பின் அவனிடம் நம் ஆசையை கேட்போம்.
அதை தான் இன்று நாம் கோயிலில் உள்ள சிலை முன் செய்து வருகிறோம்.
Read More